பக்கம்:முதலுதவி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாக்கு, ஈறு இவற்றில் இருந்தும் இரத்தம் வருதல் உ ண் டு, பனிக்கட்டியையாவது குளிர் ைேரயாவது வாயில் அடக்கிக் கொண்டால் இரத்தம் கொட்டுதல் நின்று விடும். இரத்தம் கொட்டலிலும் வைத்தியர் வந்தவுடன் நோயாளியை அவரிடம் ஒப்படைக்கவேண்டும். மேலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சூடான பொருளே நோயாளிக்குக் கொடுக்கக் கூடாது. குளிர் ா ை மே கொடுக்கவேண்டும். மணி : இரத்தம் உடம்பின் உள்ளே பெட்டு:'ல எவ்வாறு அறியலாம் ? சங்கரன் உடம்பின் உள்ளே இர த்தம் பெ. ரைல் மயக்கம் ஏற்படும். உதடு, முகம் வெர்." , ர்.கும். நாடி துரிதமாக அடிக்கும். மூச்ச :ை தைர்கும். கொட்டாவியும் வரும். இவைகளே அ ைபம் ஆகும். சில சமயம் மூளையில் உள்ள இரத்தர் குரா |ம் உடைந்து இரத்தம் கொட்டுவது உண்டு. முஃாக்கும் மண்டை ஒட்டிற்கும் நடுவில் இரத்தம் கொட்டுவது உண்டு. இவைகளுக்கு எல்லாம் வைத்தியரின் ? தவியை உடனே தேடவேண்டும். மங்கை : இதுவரையிலும் மணியே முடி வாகக் கூறி வந்தான். இத்தடவை நான் க. றுகிறேன் கேளுங்கள். நமது உடம்பில் மூன்று வகையான இர த்தம் உண்டு. அவையாவன : 撃 ” - * 49 鹫、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/64&oldid=872756" இலிருந்து மீள்விக்கப்பட்டது