பக்கம்:முதலுதவி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. து கு தரையில் படும்படிப் படுக்க வைககவேண்டும. முேகம் சிவந்து இருந்தால் தலையையும் தோளேயும் ஒரு "தலையணையில் உயர்ந்து இருக்கும்படிப் படுக்க வைக்க வேண்டும். முகம் வெளுத்து இருந்தால் தலே ம் உடனும் சம உயரத்தில் இருக்கும்படிப் படுக்க வைக்கவேண்டும். அவனது உடைகளைத் தளர்த்த வேண்டும். விட்டின் சாளரங்களைத் திறந்துவிட வேண்டும். ல் ல காற்று வீசும்படி செய்ய வேண்டும். மு. க த் தி ல் இ மு ப் பு ஏற்பட்டால் பற்களின் நடுவில் கைவிரல் அளவு உள்ள எப்பொருளையாவது சொரு க வேண்டும். டம்பைச் சூடாகவும் தலையைக் குளிர்ச்சியாகவும் செய்ய வேண்டும். சந்தடி இல்லாத இ ட த் தி ல் வைத்து கோயாளியைப் பாதுகாக்க வேண்டும். மூச்சு நின்ற இருந்தால் உயிர் உற்பத்தி செய்யவேண்டும். வைத்தியர் , ம் 1ரை மயக்கத்தில் இருப்பவருக்கு உ த வி செய்து வரை ச் காத்தல் வேண்டும். மணி தலையில் அடி, காயம் பட்டதல்ை மயக்கம் ஏற்பட்டால் செய்யவேண்டியது யாது ? சங்கரன் : தலையில் அடி, காயம் பட் தல்ை மயக்கம் அடைந்து இருந்தால் அவனை மல்லாந்து படுக்க வைக்க வேண்டும். அதாவது அவன் முகம் ஆகாயம் பார்க்கும் L JLq- படுக்க வைக்கவேண்டும். ஈரத் துணியால் ஒத்தடம் போட வேண்டும். அவன் இருக்கும் இடத்தில் சந்தடி இல்லாது இருக்க வேண்டும். அவனுக்குப் பானங்கள் கொடுக்கக்கூடாது. நல்ல க | ற் று அவன் இருக்கும் 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/70&oldid=872763" இலிருந்து மீள்விக்கப்பட்டது