பக்கம்:முதலுதவி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ண : வெயிலில் அல்ேவதால் ஏற் படு ம.மயககது - = - . o - *- o o: சி - - திற்குச் செய்ய்வேண்டியது யாது?. -- -- - ੋਂ o * சங்கரன் : வெயிலில் அலைந்து திரிவதால் மயக்கம் == o ■ f 轟 ■ - • ‘o ■ --- i H = - - - H -o நிச்சயமாய் ஏற்படும். அப்பொழுது கண்கள் குறுகும். முகம் சிவக்கும். இவைகளே அதன் அறிகுறிகள் வம்ே - . . . . - # to - = - - குளிர்ந்த நீரில் நனைத்த துணியை அவனது ياجنا-كلا பிலும் - தலையிலும் பரப்பவேண்டும். குளிர்நீர்ப் பானம் அவன் அருந்தும்படிச் செய்யவேண்டும். மங்கை : மின்சாரத்தால் ஏற்படும் கோளாறுக்கு: செய்யவேண்டியது யாது ? - * சங்கரன் : மின்சாரக் கம்பியைத் தொட்டுவிட்டால் கையை உடனே எடுக்கமுடியாது. கையை எடுத்ததும் ஒரு பெருங் கூச்சல் இடுவான். பின் கீழே விழுந்து விடுவான். அவனை த் தொடுகின்றவர்கட்கும்.அதேகதிதான் ஏற்படும். ஆகையால் பலகை, கட்டை, கம்பளி முத் லியவற்றில் எகாவ ன்ைறின்மேல் நின் הא--.i: - லிய ಸ್ಧp ಫ್ಲ್ಲಿ ಶ ஒன்றில் ■ ಉಣ್ಣು நின்று © ! జr கவனிக்க வேண்டும். அவனுக்குச் சுடுபானம் தாராள் o o -- மாய்க் கொடுக்கலாம். அவனைத் தரையோடு தரையாய்ப் - or o o _ட்டுக்கவைத்துச் சூடு உண்டாக்கவேண்டும். வேண்டு மால்ை உயிர் உற்பத்தியும் செய்யவேண்டும். o 。堑 மணி : மின்னல் அதிர்ச்சிக்குச் செய்யவேண்டியது சங்கரன் : முன் கூறிய மின்சாரக் கம்பியைத் தொட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சிக்குச் செய்த உதவி யையே இதற்கும் செய்யவேண்டும், "


- * : * > .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/73&oldid=872766" இலிருந்து மீள்விக்கப்பட்டது