பக்கம்:முதலுதவி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- نیاییها احترتش خسته متشتی "" : هي : --** --سن-گ *、 '": *இவற்றை:உண்ட்ால் உதடு வாய், தொண்ண்ம் I H. " - . . . • ■ . . ്. *:- :-ം * , . :- .. சுருங்கும். அவற்றில் வெள்ளைக்கறையும் ஏற்படும் பேச்சுங்கூடத் தடுமாறும். வாய், தொண்டை, வயிற்றில் எரிச்சல் காணும். இரத்தம் கலந்த வாந்தி ஏற்படும். இதற்கு வாந்தி ஏற்படும் மருந்தைக் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் வயிற்றுப்பை கிழிந்துவிடும் ஆகவே விடத்தைக் குறைக்கக் கூடிய தண்ணிர், ப்ார்லிக் கஞ்சி, பால், முட்டை முதலியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உட்கொண்ட விடம், கந்தகம், உப்புத்திராவகம் ஆயின், சாக்குக்கட்டி, சுவரில் பூசும் சுண்ணும்பு முதலியவற்றைக் கொடுக்கலாம். கார் பாலிக்குத் திராவகம் ஆயின் பேதி உப்புக் கொடுக்க வேண்டும். காய்ச்சு உப்புக்களானல், காடி, எ லுமிச்சம் பழச்சாறு, புளி இவற்றை நீரில் கலந்து கொடுக்கலாம் மணி : எரிவிடம் பற்றி அடுத்தபடியாகச் சொல் و للاكل _ சங்கரன் : பாடாணம், எட்டிக் கொட்டைச் சத்து, பாதரசம், அரிதாரம், பொன்னரிதாரம், தகட்டரிதாரம், கு தி ைர ப் ப்ல் பாடாணம், ஈயம், செம்பு, துருசு, o: 莹

--- - **** . . . * * * !. o. o.o. o H H- H ** * * * து : சு ன கு LD L 4, மண்ணெண்ணெய், கற பூரததைலம, _ விட்ம் ஆகும். s .. இவற்றை உண்டால் வயிற்றிலும், குடலிலும் வலி 罐 ■ . 轟 Ho H க H து . - 鑿 ஏற்படும். வாந்தியும் பேதியும் ஏற்படும். மயக்கமும்; - . ... 4 H-H o . - து : 、 இவ்விடத்தில் வாந்தியை உண்டுபண்ணும் மருந்து கொடுக்க வேண்டும். உப்புக் கலந்த வெதுவெதுப்பான்: - =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/77&oldid=872770" இலிருந்து மீள்விக்கப்பட்டது