பக்கம்:முதலுதவி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

------ கண்ணுடித் தூள் விழுங்கி, இருந்தால் சோறு: بی. ب: - - வாழைப்பமும் முதலியவற்றைத் தாராளமாகக் கொடுத்து, ஒக்காளம் எடுப்பதற்கு வழி செய்ய வேண்டும். * --- o r. 8. அபினி, கஞ்சா, கள், எட்டி, ஊ த்தை முதலி யவை மயக்கும் விடங்களாகும். முதலில் தூக்க மயக்கம் ஏற்படும். அதன்பின் மூர்ச்சையாவான். அபினி தின்ருல் கண்மணி ஊசி முனைபோல் குறுகும், மூச்சு மெதுவாயும் அழுத்தமாயும் இருக்கும். ஊமத்தை தின்ருல் கண்மணி விரிவு அடையும். விடம் உண்டவனைத் துாங்க விடுதல் கூடாது. நடக்கச் செய்யவேண்டும். நன்ருக வாங்தி எடுத்தபின் சூடான பானம் கொடுக்கவேண்டும். சங்கரன் : க்ன்ருகக் கூறினுய். இனி நாம் கடைசி யாக நாளைக் கூடுவோம். -- I ===

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/81&oldid=872775" இலிருந்து மீள்விக்கப்பட்டது