பக்கம்:முதலுதவி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெங்காயம் அல்லது புகையிலைச் சாற்றைத் தேய்க்க: o வேண்டும். /* சிறு குழந்தையைத் தே ன் கொட்டுமேயாளுதல்

  • . ■ -

அக்குழந்தை இறப்பது உறுதி. ஆகவே வைத்தியரின் உதவியை உடனே நாடவேண்டும். ஊசி போடும்படி செய்யவேண்டும். மணி சரி, அடுத்து பாம்புக் கடியைப்பற்றி விளக்கு. அதுவும் மிக மிக முக்கியமானதுதான். மங்கை : பிச்சைக்கு வருகிறவன் கொண்டுவரும் பாம்பைப் பார்த்தமாத்திரத்தே மக்குப் பயமாய் இருக் == ጏ H = - == H = H 1. =- ..". – "... . . . == r so , , , * * . * *。 சிறதே ஆகவே அவசியம் காம் பாம்புக் கடியைப் பற்றது == == i. r" - - .: : *---「?ー・-ご-r 。 தெரிந்துகொள்ளவேண்டும். H சங்கரன் : விடப்பாம்பு கடித்தால் ஒர் அங்கு ல நீளத்தில் இரண்டு கா யங் கள் .ெ த ரி யு ம். விடம் இருதயத்தை அடைந்ததும் மரணம் உறுதியாய் ஏற்படும். ஆகையில்ை கடிவாய்க்குப் பக்கத்தில் அதற்கும் இருதயத் திற்கும் இடையில் இரத்தக் குழாயை இறுக்கிக் கட்ட வேண்டும். பிறகு கடிவாயைக் கத்தியால் கிறிவிட வேண்டும். பின் இரத்தத்தை வெளியே போக்கவேண்டும். வாயில் புண் இல்லாமலிருக்கும் ஒருவனே வாயை வைத் ೨. இரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சி எடுத்து உமிழும்படி: செய்யவேண்டும். பின் சாராயத்தை வாயில் விட்டு நன்கு கழுவிக் கொப்பளிக்க வேண்டும். இதனைச் செய்ய எல்லாரும் பயப்படுவார்கள். ஆகையால் கொள்ளிக் - * --- -- a .*

o

= - -- H o கட்டையையாவது பழுக்கக் காய்ச்சின கம்பியையாவது: -- ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/83&oldid=872777" இலிருந்து மீள்விக்கப்பட்டது