பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

யும், இன்று வெளியாகியும் படிப்பாரற்ற நூல்களையும் வாங்கிக் காத்தோம்பி, வருங்கால மக்கட்கும் வழங்குதல் மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாறு, சில நூலகங்கள் நூல்களைக் காத்தோம்பலே பணியாகக்கொண்டு விளங்குகின்றன.