பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

‘முதல் பொதுநூலக இயக்கம்’ என்னும் இச்சிறு நூல் இங்கிலாந்தின் பொது நூலக வளர்ச்சியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகின்றது. இந்நூல் எழுதுவதற்கு, நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியன கொடுத்து உதவிய ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ நூலகத்தாருக்கு என் நன்றி என்றும் உரியது.

நூலகத் துறையில் ஈடுபாடுடைய அனைவரும் இச்சிறு நூலுக்கு ஆதரவு நல்கி என்னே மேலும் ஊக்குவிக்க வேண்டுகின்றேன்.

 
சென்னை
|3—2—1962
அ. திருமலை முத்துசுவாமி