பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† : 9

அந்த நல்லவனே நரகத்துக்குப் போக நேர்ந்தது.

அவள் தனது பாபங்களுக்காக நெஞ்சாறு வருந்தினுள். அழுது கண்ணிர் வடித்தாள். அதுவே அவளுக்குப் பிராயச்சித்தமாக அமைந்தது.

அவன் அவளைப் பற்றியே எண்ணினுன் , அவளது பாபங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் பாப நினைவுகள் தான் மண்டி வளர்ந்தன...

இக்கதை வெவ்வேறு பத்திரிகைளில் வெவ்வேறு காலங்களில் எடுத்தாளப் பட்டிருக்கிறது.

இதை ஒரு நவயுவதி படித்து ரசித்தாள். இஷ்டம் போல் ஜாலியாக வாழும் பண்பினள் அவள். இக் கதையைப் படித்த பிறகு அவளும் கண்ணிர்விடக் கற்றுக்கொண்டாள் தன் போக்கை மாற்றினுளில்லை. அவள் விந்தைச்செயலே அறிந்த நண்பர் ஒருவர், நாம் செய்யும் பாபத்துக்காக நாமே கண்ணிர் விட்டால் போதும்; அது நம் பாபத்தைக் கழுவிவிடும் என்று அவள் எண்ணுகிருள் போலும் என்று குறிப்பிட்டார்.

Sk

‘பாபம் செய்கிற யுவதிகள் பற்றி இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நல்ல பெண்கள் வீணுகக் கெட்டுப்போவது பற்றி வருத்தப்பட்டார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவர், ராமகிருஷ்ண பரம ஹம்சர் சொன்ன கதையை விரிவாகக் கூறிஞர்.

- அதே மாதிரித்தான் நடக்கிறது. கெட்டலேகிற பெண்கள் இன்ப வாழ்வு வாழ்கிருர்கள். ஜோராக