பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

திலே எல்லாம் திறமையாக வர்ணிக்கப்படுகிறது, கதை வில்...அவர்களுடைய இளமை போய் விட்டது. இனி மேல் அவர்களால் பிள்ளை பெறவும் முடியாது. எனவே, இறந்து போனது அவர்களது ஒரே மகன் மட்டுமல்ல; கடைசி மகனும் கூட.

டாக்டரின் துன்ப நிலையைப் பொறுமையோடு

سسهٔ

ந்த செல்வன், ஒரு மனித உயிரைக் காப் : 1. மனிதத் தன்மையின் பெயரால் கேட் கிறேன்' என்கிருன்,

‘:கணிதத் தன்மை இருமுனைக் கத்தி ஆகும். அதே மனிதத் தன்மையின் பெயரால், என்னை அழையாதிச் கள் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என டாக்டர் அறி

விக்கிருர். ~

செல்கின் கெஞ்சி, வற்புறுத்தி, அவரைத் தன்னு டன் அழைத்துச் செல்கிருன் , அவர்கள் பிரயாணமும் இயற்கையும் அ ழ க க வர்ணிக்கப்படுகின்றன. ‘இயற்கை முழுவதுமே துன்பமும் நோயும் பிடித்துக் கிடப்பதுபோல் காட்சி அளித்தது.”

செல்வன் உணர்ச்சி மிகுதியோடு வீட்டினுள் ஒடு

கிருன் வீடு அவனது பணப்பெருக்கையும் ஆடம் பரத்தையும் காட்டுவதாக இருந்தது. உள்ளே போன செல்வன் ஒரு உண்மையை உணருகிருன்; அவன் மனைவி அவனே ஏமாற்றி விட்டாள். ஆசைநாயக ளுேடு ஓடிப்போய் விட்டாள். அப்படி ஒடுவதற்கா கவே, நோயாளி போல நடித்து, கணவனை வெளி யேற்றியிருக்கிருள். செல்வன் மிகுந்த துயரம் அடைந் தான். -

டாக்டர் நோயாளி எங்கே? இது என்ன நாட கம்?’ என்று எரிச்சலோடு கத்தினர்.