பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.

மிகுதியாக இருப்பதகுல்தான், அவனது நாவல்கள் சிலவற்றை ஹேவ்லக் எல்லிஸ் ஆங்கிலப்படுத்தியிருக் கிருன் என்று கொள்ள வேண்டியிருக்கிறது. -

米 枣 本

விபசாரிகளின் வாழ்க்கையை உள்ளது உள்ள படி சித்தரிக்கும் நாவல்கள் பல உள்ளன. ஆயினும், விபசாரத்தையும் விபசாரிகளையும் பற்றிய தனிரகமானகுறிப்பிடத் தகுந்த - ஒரு புத்தகம் என்று நான் சொல்லக்கூடியது. இலக்கியப் பேராசிரியன் எவனும் எழுதாத ஒன்றே ஆகும்.

அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த விபசார விடுதிகளை நிர்வகித்த பாலிஆட்லர் என்பவள் எழுதிய விடுதி ஒரு வீடு ஆகாது (House is et a bome) என்ற புத்தகம் மிகவும் சுவாரஸ்யமானது. துணிச்சலோடும் திறமையாகவும் அவள் அதை எழுதி இருக்கிருள். -

லெக்ஸ் என்பதை நானு கண்டு பிடித்தேன் ? இல்லையே! எனது விடுதிக்கு வர விருப்பம் இல்லாதவர் எவரும் அங்கே வந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. உண்மையில் அவர்களுக்கு நான் ஒரு உபகாரம்தான் செய்து வந்தேன்.

  • ’ என்னைப் பொறுத்தவரை அது நல்லொழுக்கங் கள் பற்றிய பிரச்னை அல்ல; பொருளாதார விவகாரமும் தான். பணத்தின் மதிப்பை நான் அறிவேன். ஒரு நல்ல பெயரின் மதிப்பை நான் எவ்வாறு கணிக்க முடியும்??

விபசாரியும், காலேஜ் புரபலர் அல்லது பூட்பாலிஷ் போடுகிற ஒருவன் போலவே, இன்றையக் கலாசாரம் என்கிருர்களே அதனுடைய விளைவுதான்.