பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

எஸ்ே பப்ளிஷர்ஸ்’ 1959-வருஷத்திய சிறந்த தயாரிப்பு களில் ஒன்ருக சிறு கதைத் தொகுதி"யை வெளியிட்டி ருக்கிருச்கள். பயங்கரக் கதைகளைத் தேர்ந்தெடுத்து, “Ghosts, Ghouls and other Nuisances’ Srđrp ‘பெயரோடு பிரசுரித்திருக்கிருர்கள். (Edited by Maxim Liber. 272 Pages.)

ஒன்பது பேர் எழுதிய கதைகள் இந்தப் புத்தகத்தில் இ&ணக்கப்பட்டுள்ளன. இவர்களில் எட்டுப்பேர் அமெரிக்கர்கள். காணுமல் போன பீட்டர் ரக்" *பீட்டர் ரக் பற்றி அதிகமான விவரம்’ என்பவற்றை தனித் தனிக் கதையாகக் கொள்வதானல், இப் புத்த ಶಿಶ್ನ கதைகள் இருக்கின்றன என்று கணக் 盘一楔露醛。

ஆணுல், பீட்டர் ரக்-காணுமல் போன மனிதன்' "பீட்டர் ரக் பற்றிய அதிகமான விவரம் இரண்டும் ஒரே கதையின் இரு பகுதிகள் தான். வில்லியம் ஆஸ்டின் அற்புதமாகக் கதை எழுதியிருக்கிருர்,

மழையோ புயலோ வருவதற்குரிய அறிகுறி எதுவுமே இல்லை. எனினும், ரஸ்தாவில் பிரயாணம் சென்ற வண்டிகளின் குதிரைகள் தங்கள் காதுகளை நிமிர்த்தி, உடல் சிலிர்க்கச் செய்கின்றன. இப்ப கட்டாயம் பெரு மழையும் புயலும் வரும். புயல் எழுப்புகிறவன் இவ்வழியே வருகிருன். அதை குதிரைகள் உணர்ந்துவிட்டன” என்று வண்டிக்காரன் சொல்கிருன், சிறிது நேரத்தில் அந்த மனிதன் ஆஜராகிருன். காலத்தால் அடிபட்ட மனிதன் அவன். அவனருகே ஒரு குழந்தை. பழமை படிந்த வண்டி ஒன்று. பெரிய கறுப்புக் குதிரை வண்டியை வெகு வேகமாக இழுத்துச் செல்கிறது. சோர்வு படிந்த முகத் தோடு காட்சி தரும் மனிதன் காத்திருக்க நேரமில்லை. இன்று இரவுக்குள் நான் பாஸ்டன் நகரை அடைந்தாக