பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

வீட்டை அடைவேன். இல்லாதுபோனல், நான் என்றுமே என் வீட்டைச் சேரமுடியாமல் போகட்டும்: என்று கத்திகுன் ,

துடிப்பு மிகுந்த குதிரை அவனை இழுத்துச் சென்றது. பாஸ்டன் நகரில் புயல் வந்தது. ஒய்ந்தது. ஆயினும், குழந்தையோடு வெளியே சென்ற ரக் வீடு திரும்பவே யில்லை. அவன் என்ன ஆளுன் என்றும் அத்தகரினச் அறியமுடியவில்லை.

பலப்பல வருஷங்களான பிறகும், பீட்டர் ரக் பாஸ்டனில் உள்ள தன் விட்டை அடைய முடியாமல் காங்கெங்கோ சுற்றித் திரிவதாகச் செய்திகள் அடிபட்டன. வழியில் தென்படும் பீட்டர் ரக், குழந்தை குதிரை எல்லாம் மர்மத்தை வளர்க்கும் விஷயங்கள் தான் என்று மட்டுமே ஜோனதானுக்குப் புரிகிறது.

இதுதான் முதல் கதை. இது திறமையோடு எழுதப்பட்டிருக்கிறது. இதைவிட சாமர்த்தியமாகவும் சுவையோடும் வளர்க்கப் பட்டுள்ள பகுதிதான் பீட்டர் ரக் பற்றி அதிகமான விவரம்.”

ஜோனதான் பீட்டர் ரக் பற்றி விசாரித்துக் கொண்டே இருக்கிருன், வேறு சில இடங்களில் ரக் தென்படுகிறன். முரட்டுக் குதிரை அவனை நியூயார்க் நகர் விதிகளில் கூட இழுத்துச் செல்கிறது. நான் பீட்டர் ரக்கையும் அவன் மகளையும் பார்த்தேன்’ என்று சொன்ன ஜோனதானிடம், இருக்கலாம். அவன் பெரிய தாத்தாவாகியிருக்க வேண்டுமே. அவன் மகள் கூடக் கிழவியாகியிருப்பாள்’ என்று கடன் வாசிகள் கூறுகிருர்கள், ஆனல் வழியில் தென்படும் பீட்டர் ரக் கிழவனல்ல. அவன் மகளோ சிறுமியாகத்தான் காட்சி அளிக்கிருள்,

تا قاتی