பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

பாராட்டியது தப்பு என்று சில பெரியவர்கள் சொல்லக் கூடும்.

என்ன நடக்கிறது என்று அறிய வேண்டும் என்ற ஆசையோடு அங்குமிங்கும் பார்க்கிற பையன்களின் காதைப் பிடித்துத் திருகும் உபாத்தியாயர் ஒருவர் இருந் தார். காதைக் கவனிப்பதோடு அவர் விட்டுவிடுவாரா என்ன? 'கையை முறிக்க வேண்டும்’ என்ற ஆசை யோடு அவர் இம்போசிஷன் வேறு எழுதச் சொல்லு வார், அறிய வேண்டும் என்கிற ஆசை பூனையைச் சாகடிக்கிறது (க்யுரியாஸ்லிடி கில்ஸ் தி கேட்) என்று முன்னூறு - நானூறு தடவைகள் எழுதிக் கொண் வரும்படிச் செய்வார். 盏 、 இத்தகைய பெரியவர்களைப் பற்றித்தான், தாத்தா வும் பேரனும்’ எனும் புத்தகத்தில் வரும் அனுபவஞானி யான ஒரு தாத்தா குறிப்பிடுகிருர்- .

'பெரும்பாலானவர்கள் நோக்குகிருர்கள்; ஆளுல் ஒருபோதும் எதையும் பார்ப்பதில்லை. பெரும்பாலார் கண்கள் திறந்திருந்தும் குருடராய் வாழ்க்கையைக் கழிக்கிருர்கள். சிஞ்ச் பூச்சி முதல் இப்பி வரை எது வும்-நீ அதை உண்மையாகவே கவனித்து, அது பற்றிச் சிந்தித்தால்-சுவாரஸ்யமானது தான்...ஆராயும் ஆவல் அறிவுக்கு அவசியமானது. அறிந்து கொள்ளும் ஆவல் ஒருபோதும் பூனையைக் கொன்றதில்லை. மந்த புத்தியால் பூனை செத்திருக்கும். அல்லது, எலிகளை அதிகம் தின்றதால் இருக்கலாம்.” , , of ஒவ்வொரு பொருளையும் நன்கு கவனித்து, அது பற்றி எண்ணில்ை, ஒவ்வொன்றும் ஒரு அற்புதம் என்பது விளங்கும்.

வேண்டி அற்புதப் பொருளாம்-வண்டி மாடு அற். புதப்பொருளாம்-வண்டி பூட்டும் கயிறு, அதுவும் அற்.