பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

தான் நெற்றியில் காயம் ஏற்பட்டது. புலி தோள்மீது உண்டாக்கிய காயத்தின் விளைவாக கை நடுக்கம் ஏற் பட்டுவிட்டது. சரியாகக் கை குலுக்க முடியவில்லை. காப்பிக் கோப்பையை நன்ருகப் பற்றி சரியாக வாயருகே கொண் டு போக இயலவில்லை. இந்நிலையில் மறுபடியும் துப்பாக்கி பிடித்துச் சண்டை போடுவது எங்கே? வேட்டையாடுவது எப்படி?

ஆளுல் நான் கட்டாயம் புலி வேட்டைக்குப் போயாக வேண்டும். டாக்டர் என்னை நீங்கள் குணப் படுத்த முடியுமா? இவ்வாறு தொணதொணத்தார் மூர்.

டாக்டர் யோசனை செய்தார். சில ஆப்பரேஷன்கள் மூலம் குணப்படுத்தி விடலாம் என்கிருர்,

أنمية

ஆப்பரேஷன் என்றதுமே நடுக்கம் எடுத்துவிட்டது வேட்டைக்கார வீரருக்கு! டாக்டரிடம் முறைத்துவிட்டு வேகமாக வெளியேறிஞர்.

'சனியன் தொலைந்தது!’ என்று நிம்மதியாக மூச்சு விட்டார் டாக்டர், - - '... .

மறுநாள் காலே. மணி கணகனத்தது. மிஸ்டர் பீயர்ஸன் என்று பெயர் சொல்லிக் கொண்டு, அமைதி யாக வந்து நின் ருர் ஒருவர். அவர் கை நடுக்கமும், தள்ளாடும் தன்மையும், நெற்றிக் காயமும் கூறின, இவர் நேற்று வந்த ஆசாமியே என்று. ஆனல் மிஸ்டர் மூர் வெறி நாய் போல் நடந்தார்! இவரோ ஆட்டுக் குட்டி போல் பழகினர். -

ஆசாமி ஏதோ நடிப்பு வேலை காட்டுகிருர்’ என்று எண்ணிஞர் டாக்டர். -

மிஸ்டர் பீயர்ஸன், நகை வியாபாரி என்று சொன் ர்ை. வைரங்களைப் பரிசோதனை செய்வதில் அவர்