பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

வரலாற்றுக்கு இதுவே மிக உண்மையும் அதிகப் பாருத்தமும் உடைய மூலவாக்கியமாகும். ஆளுல், எங்கே காதல் ஆட்சி புரிகிறதோ அங்கே, சமீபகாலம் வரை வெறி மிருகங்களாக இருந்த நாம் கலாசாரம் கலை இன்னும் மகத்தானவை எல்லாம் கிடைக்கப் பெற்றுள் ளோம். அதற்காக நாம் நியாயமான பெருமை கொள் கிருேம். நமது செயலுக்கு எங்கே பசி தூண்டுதலாக அமைகிறதோ அங்கு, நாகரிகமும் அதைத் தொடர்ந்து வருகின்ற துன்ப துயரங்கள் பலவும், சமீபகாலம்வரை வெறி மிருகங்களாக இருந்த பிராணிகளுக்கு அத்தியா வசியமான சுமைகளும் வரையறைகளும் வரப்பெற்றி ருக்கிருேம். மூடத்தனத்தின் மகா பயங்கரமான நிலை பேராசையே. இது ஒரு மிருகத்தனப் பண்பேயாகும். மக்கள் இவ்வளவு பேராசை உடையவர்களாக இல்லா விட்டால், அவர்கள் இவ்வளவு பசி உள்ளவர்களாக வும் இரார்; இன்னும் அதிக அறிவு உடையவர்களாக இருப்பர். இது விந்தைப் பேச்சு அல்ல. பார்க்கப் டோனல், இது மிகவும் தெளிவானதே-நம்மிடமுள்ள, இன்று நமது வாழ்வைப் பெரும் சுமையாக மாற்றுகிற அளவுக்கதிகமான விஷயங்களை எல்லாம் நமக்குள் பங் கிட்டு வாழக் கற்றுக் கொண்டால், உலகம் அதிக ஆனந்தம் நிறைந்ததாகி விடும்; அதன் மக்கள் அதிக விவேகம் பெற்று விடுவர். ஆணுல், கலைஞர்களும் விஞ்ஞானிகளும் மட்டுமே உலகத்துக்கு தங்கள் ஆத்மா வின் பொக்கிஷங்களை எல்லாம் வாரி வழங்குகிருர்கள். மற்ற எல்லோரையும் போலவே அவர்களும் மரணத் தின் பிறகு மண்ணுக்கும் பூச்சிபுழுக்களுக்கும் இரையா கிருர்கள். உயிரோடு இருக்கும் பொழுதோ, அவர்கள் விமர்சகர்கள், தர்ம உபதேசியார்கள் ஆகியோருக்கு

இரையாக நேரிடுகிறது.

மாக்ஸிம் கார்க்கி.