பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





6. மயில்போல் ஆடுவேன்



மயில் போல் ஆடுவேன்
மான் போல் ஒடுவேன்
குயில் போல் பாடுவேன்
குருவி போல் தேடுவேன்.

பூனை போல் பதுங்குவேன்
புலி போல் பாய்வேன்
சிங்கம் போல் வாழ்வேன்
சிறிதும் நான் அஞ்சேன்.

6