பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முத்துப்பாடல்கள்.pdf8.ஆடுவோம் பாடுவோம்ஒடி ஒடி ஆடுவோம்
ஒன்று கூடிப் பாடுவோம். - ஓடி ஓடி

காக்கை குருவி போலவே
கலந்து நாமும் வாழவே -ஓடி ஓடி

குயிலும் மயிலும் போலவே
கூடி இருந்து வாழவே -ஓடி ஓடி

அண்ணன் தம்பி போலவே
அன்பு செய்து வாழவே. -ஓடி ஒடி

8