பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முத்துப்பாடல்கள்.pdf10. உண்மையே பேசுவோம்பொய் சொல்ல மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்.
தப்பிதம் செய்தாலும்
தண்டிக்க வந்தாலும்
பொய் சொல்ல மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்.
ஆயிரம் வந்தாலும்
ஆயிரம் போனாலும்
பொய் சொல்ல மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்.
சொல்என்று சொன்னாலும்
சோறில்லை என்றாலும்
பொய் சொல்ல மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்.

10