பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முத்துப்பாடல்கள்.pdf11. அ ஆ பாடல்அணிலும் ஆடும் அஆவாம்.
இலையும் ஈயும் இஈயாம்.

உரலும் ஊசியும் உஊவாம்.
எலியும் ஏணியும் எஏயாம்.

ஒட்டை ஓணான் ஒஓவாம்.
ஐவர் ஒளடதம் ஐஒளவாம்.

அஆ பாடம் கற்றோமே;
அன்னை முத்தம் பெற்றோமே.

11