பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முத்துப்பாடல்கள்.pdf13. சேவல்
கொக்கரக்கோ-கொக்கரக்கோசின்னஞ் சிறுவர்களே
இன்னும் உறங்குவதோ -கொ
பொழுது விடிந்தது பார்
பூவும் மலர்ந்ததுபார் -கொ
காலை எழுந்திருப்பீர்
கடவுள் பதம்தொழுவீர் -கொ
பாடம் படித்திடுவீர்
பணமே குவித்திடுவீர் -கொ
நாடு செழித்திடவே
நாளும் உழைத்திடுவீர் -கொ

13