பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



27. கோழிக் கதை



கோழி ஒன்று
இருந்தது.


மூன்று முட்டை
இட்டது.


ஒன்று உடைந்து
விட்டது.


இரண்டு மிகுதி
இருந்தன.


ஒன்று திருடு
போயிற்று.

29