பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.28. எண்கள் பாட்டு

முத்துப்பாடல்கள்.pdf


ஊர் ஒன்று இருந்தது;

இரண்டு கிழவர்
இருந்தனர்.

மூன்று புதல்வர்
பிறந்தனர்;

நான்கு நிலங்கள்
வாங்கினர்.

ஐந்து வீடு கட்டினர்;

ஆறு கிணறு
வெட்டினர்.

ஏழு மரங்கள் நட்டனர்;

எட்டுக் கிளைகள்
விட்டன.

ஒன்பது காய்காய்த்தன;

பத்துப் பறவை வந்தன.

முத்துப்பாடல்கள்.pdf


கொத்திக் கொத்தி தின்றன

31