பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஆங்கில மாதங்கள்

ஆங்கில நாளில் ஐயம்ஏன்?
அதுவும் எளிதே ஏப்ரல் ஜூன்
நவம்ப ரோடு செப்டம்பர்
நாட்கள் முப்ப தாம்என்பர்;
பிப்பிர வரிஇரு பத்தெட்டாம்;
பின்னும் இதற்கோர் சொட்டுண்டாம்.
நாலாண் டிற்கோர் நாளதிகம் ;
நினைவில் வைப்பாய் இப்பதிகம்.
மற்றவை முப்பத் தொருநாளே;
மறக்க வேண்டாம் மறுநாளே.

33