பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. பிட்டு



மாமி சுட்ட பிட்டு
மடியில் வாங்கிக் கட்டு.

சீனி சர்க்கரை இட்டு
சிறிது நெய்யும் சொட்டு.

உண்டு ஏப்பம் விட்டு
ஓடி வாநீ பட்டு.

3