செய்யுளியல். கெட்டாலுமேன்மக்கண்மேன்மக்களே சங்கு* சுட்டாலும்வெண்மைதரும் எனச் - சவலை வெண்பா வந்தமைகாண்க. (ஙய ) ஈற்றடி முச்சீராகமுன்னெய்திய வெண்பாவெலாமுடிபேற்குநேர்நாணிரை மலர்புளிமாப்பிறப்பாகுந்தேமாக்... ...* காசாமென்மனார் கற்றுணர்ந்தோரே .. ... * (இதன்பொருள்.) முன்னெய்திய, முன்னரெய்திப்போந்த* வெண்பாவெலாம் வெண்பாக்களெல்லாம்* ஈற்றடி இறுதியடியொன்றும் * முச்சீராகமுடிபேற்கும் மூன்று சீராகமுடியும் * நேர் நேரசையிறின் நாள் நிரை மலர் ... நாளர்கும்...
நிரையசையிறின் மலராகும் புளிமா புளிமாவிறின்...
பிறப்பாம் பிறப்பாகும் தேமா காசாம் தேமாவிறின் காசாகும்
கற்றுணர்ந்தோரே யென்று சிறப்பித்தமையானே தேமா புளி மாவிறின் குற்றியலுகரவாய்ட்டான்முடியும். (உதாரணம்.) பாலொடுதேன் கலந்தற்றேபனிமொழி வாலெயிறூறிய நீர்.
என - விறுதியடிமுச்சீரும் - நீர் - என - நாளும், கற்றதனாலாயப்பயனென்கொல் வாலறிவ னற்றாடொழாஅரெனின். எனின் என-மலரும். [wa].