யாப்பு: இதன்பொருள். அளவடியாய்:.. நான்கடியானும் சிந்தடியாய் சிந்தடியானும் அடியடிதோறும் அடிகடோறும் ... தனிமொழியொடு தனிச்சொல்லோடு வருவது வருவது... வெளிவிருத்தமாகும்- வெளிவிருத்தமாகும் ... (உதாரணம்) ஆவாவென்றேயஞ்சினராழ்ந்தர் - ரொருசாரார்... கூகூவென்றேகூவிளிகொண்டா - ரொருசாரார் மாமாவென்றேமாய்ந்தனர் நீந்தா - ரொருசாரார் ஏழூர்நாகீரென்செய்துமென்றா- ரொருசாரார் என - நான்கடியானும்.
கொண்டன் முழங்கினவாற்கோபம்பரந்தனவா லென்செய்கோ யான் வண்டு வரி பாடவார் தளவம்பூத்தனவாலென் செய்கோயான் எண்டிசையுந் தோகையிருந்தகவியேங்கினவா லென்செய்கோ என - மூன்றடியானும் வெளிவிருத்தம் வந்தமைகாண்க. (ஙச) அடியொருமூன்றும் வந்தந்தடிசிந்தாய் ..... * விடினது வெள்ளொத்தாழிசையாகும் (இதன்பொருள்) (யான். அடியொருமூன்றும்வந்து .. மூன்றடியாகவந்து* அந்தடிசிந்தாய்விடின்... ஈற்றடி முச்சீரான்முடிவது* வெள்ளொத்தாழிசையாகும்... வெள்ளொத்தாழிசையாகும் (உதாரணம்) நண்பிதென்று தீயசொல்லார் முன்பு நின்றுமுனிவுசெய்யா. ரன்பு வேண்டுபவர் என -மூன்றடியானும், (கூரு) ... ...