சு யாப்பு. (உதாரணம்.) தாளாளாரல்லாதார் தாம் பலராய்க்காலென்னாமென்னா. யாளியைக்கண்டஞ்சியானையதன்கோடிரண்டும். பீவிபோற்சாய்த்து விடும்பிலிற்றியாங்கே என-மூன்றடியாயிற்றடிகுறைந்தும்.
முழங்குதிரைக்கொற்கைவேத்தன்முழுதுலகுமேவல் செய் முறைசெய்கோமான் வழங்குதிறல்வாண்மாறன் மாச் செழியன் றாக்கரியவைவேல்பாடிக், கலங்கி நின்றாரெலாங்கருதலாகாவணம் இலங்குவாளிரண்டினாலிருகைவீசிப்பெயர்ந் ... * தலங்கன் மாலையவிழ்ந்தாட வாடுமிவள் ... பொலங்கொள்பூந்தடங் கட்கே புரிந்து நின்றாரெலாம் விலங்கியுள்ளந்தபவிளிந்து வேறாபவே என - ஏழடியாய்வேற்றொலிவிரவியும் வெண்டுறை வந்தமைகாண்க-பிறவும் வந்துழிக்காண்க. (LL) என்னை
........ மூன்றடியானுமுடிந்தடி தோறு முடிவிடத்துத் .... தான்றனிச்சொற்பெறுந்தண்டாவிருத்தம் வெண்டாழிசையே * மூன்றடியாய் வெள்ளைபோன் நிறு மூன்றிழிபேழுயர்பா... யான்றடிதான் சிலவந்தங்குறைந்திரும் வெண்டுறையே...... * என்றாராகலின். ஆசிரியப்பா நாற்சீரடியாயும்-இயற்சீரும் பிறசீருங்கல ந்தும் கருவிளங்கனி கூவிளங்கனியென்னும் இருசீருங்கலவாம் லும் தன்றளையும் பிறதளையுமயங்கியும் மூன்று முதலிய பல்வடி களால்வருவது. அந்தவடியினயலடிசிந்தடி... வந்தன நேரிசையாசிரியம்மே...
இச்சூத்திரமென்னுதலிற்றோவெனின்.' நேரிசையாசிரியப்பாவும்-இணைக்குறளாசிரியப்பாவும் நிலை மண்டில வாசிரியப்பாவம். அடிமறி மண்டிலவாசிரியப்பாவும்