உ யாப்பு. (இதன் பொழிப்புரை ) காப்பிலக்கணம் - அறைகுவன்யானே. தேகமுழுமேயுந் தழும்புற வெண்பொடியணிந் தருள் கார ணகர்த்தாவாகியசிவபெருமானது திருவடியை வணங்கிச் செய்யு ளிலக்கணத்தை யான் கூறுவேனென்றவாறு. என்னை பொழிப்பெனப்படுவது பொருந்திய பொருளைப் பிண்டமாகக்கொண்டுரைப்பதுவே -என்றாராகலின்..* ஈண்டுக்கடவுள்வணக்கங் கூறிய தென்னையெனின். எல்லாம் வல்லகடவுளை வணங்கலால் தானெடுத்த நூலினிது முடியுமென்பது கருதியென்க. அசைவருமாறு. நெடில் குறிறனியா நின்றுமொற்றடுத்து நடைபெறுநேரசை நால்வகையானே (இதன்பொருள்)
- 4
(க) நெடில் - தனியா நின்றும் ... குறில் - தனியா நின்றும் ஒற்றடுத்தும் ... நேரசை ... நெட்டெழுத்துத் தனித்தும் குற்றெழுத்துத் தனித்தும் நெட்டெழுத்தொற்றடுத்தும் குற்றெழுத் தொற் றடுத்தும் நேரசையானது. நால்வகையானடைபெறும் - நான்குவகையானிகழுமென்க. (உதாரணம்.) போது சாந்தம் பொற்பவேந்தி... யாதிநாதற்சேர்வோர் . சோதிவானந்துன்னுவோரே... போ என ... என ... இதனுள்.
- ......
நெட்டெழுத்துத்தனித்தும் குற்றெழுத்துத் தனித்தும்