உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்துவீரியம் மூலமும் உரையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு. ஆதியில்வெண்பா வகவலிறுதி யாய்வருவதுமருட்பாவாகும்மே. இதன்பொருள்.

  • ...

ஆதியில் வெண்பா - முதலில்வெண்பாவும் அகவலிறுதி ...இறுதியிலாசிரியப்பாவும்... * ஆய்வருவது ஆகவருவது... மருட்பாவாகும்.. மருட்பாவாகும்.......... ** உதாரணம். தென்றலிடைபோழ்ந்துதேனார் நறுமுல்லை முன்றின் முகைவிரியுமுத்த நீர்த்தண்கோளூர்க் . குன்றமர்ந்த கொல்லேற்றானிற் புறங்காப்ப வென்றுந் தீராநண்பிற்றேவர்... சீர்சால் செல்வமொடுபொலிமதிசிறந்தே. (ருஅ ) என்னை.

  • ...

பண்பார் புறநிலை பாங்குடைக்கைக்கிளை வாயுறைவாழ்த்... * தொண்பாச் செவியறிவென்றிப் பொருண்மிசை யூனமில்லா.* வெண்பாமுதல்வந்தகவல் பின்னாகவிளையுமென்றால். வண்பான் மொழிமடவாய் மருட்பாவெனும் வையகமே........* என்றாராகலின். செய்யுளியன் முற்றும்.