25 25 25 25 25 மூன்றாவது ஒழிபியல். தளையுஞ்சீருந்தபவரிற்குறுகிய .... இ உஐயு மிசைபெறாவென்ப.. இவ்வியலென்ன பெயர்த்தோவெனின்,
உறுப்பியலுள்ளும்- செய்யுளியலுள்ளும் - சொல்லாதொ ழிந்தவைகளையுணர்த்தினமையால் ஒழிபியலென்னும்பெயர்த்து இவ்வியலுள் இச்சூத்திர மென்னுதலிற்றோ வெனின், ஒருசாரெமு த்துக்கட் கெய்தியதோரிலக்கணமுணர்த்துதனுதலிற்று..* தபவரின்... தளையும் - சீரும் குறுகிய - இ . இதன்பொருள். தளையும்- சீரும் கெடவரின் குற்றியலுகரமும் குறுகிய-உ ..... குற்றியலுகரமும் குறுகிய -ஐ.... ஐகாரக்குறுக்கமும் இசைபெறா ...... அலகுகாரியம்பெற. உதாரணம். சிறுநன்றியின் றிவர்க்கியாஞ் செய்தக்கானாளைப் பெறு நன்றிபின்னும் பெரிதன் - றுறுமன்றி தான்வாய்ச் செய்வதுந்தர்மமன்றென்பவே... வானவாமுள்ளத்தவர்....... இதனுள்-இன்றிவர்க்கியாம்-என்பு ழி குற்றியலிகரமும். கொன்று கொடுநீடுருதி பாயவும் சென்று கொடு நீடுசெழுமலை பொருவன வென்று கொடுறீடுவிறல்வேழம் என்று மூடு நீடுபிடியுளபோலும்... 349 ... ...
- * *