பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல்வெறிப் பேச்சு 71 தார், வாதவூரர், நம்மாழ்வார் போன்றவகள் பக்தி வெறி மீறிர் யுள்ள பொழுது திருவாய் மலர்ந்தருளிய பாடல்களில் இத்தகைய உணர்ச்சியைக் காணலாம். (28)

  • ஒடுவிழுந்து சிப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்(கு)

இடுமருந்து யானறிந்து கொண்டேன்-கடுஅருந்தும் தேவாதி தேவன் திருவொற்றி ஆர்த்தெருவில் போவார் அடியிற் பொடி. (ஒடு - துவாரம் ; கடு - விடம், ! என்ற பட்டினத்தாரின் இறையனுபவப் பாடலைப் பாடி அனுபவித்து மகிழ்க.

இவளைப் பெறும்பரி சிவ்வனங் காடுதல் அன்று; அந்தோ

குவளைத் தடங்கண்ணும் கோவைச்செல் வாயும் பயந்தனள் கவனக் கடாக்களி றட்டபிரான் திருத மத்தால் - தவளப் பொடிக்கொண்டு நீரிட் டிடுமின் தணியுமே.” என்ற திருவாய்மொழியினையும் (4 : 5 5} ஈண்டு ஒப்பிட்டு கோக்குக.