பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[30] கொம்பன்ஞர் காமம் 1)லேயருகிலுள்ள ஊர்களில் வாழ்கின்றவர்கள் மாலை நேரங் களில் அடிக்கடி மலையின்மீது கெருப்புப் படலங்களைக் காண்பர் : நெருப்புப்படலத்தில் பல இடங்களில் காடுகள் சுவாலையுடன் கொழுந்துவிட்டு எரிவதும் அவர்கள் கண்ணுக்குப் புலஞகும். இந் நிலையைக் காணும் ஊர் மக்கள் நெருப்பைப்பற்றிப் பேசத்தொடங்கி விடுவர். பகலில் அமைதியாக நீல நிறத்துடன் கண்ணுக்குக் குளிர்ச்சியை நல்கின. மலே, மாலை நேரத்தில் புதிய தொரு நிலையைப் பெற்றிருக்கின்றது!’ என்று தம் வியப்பையும் புலப்படுத்துவர். மேற்கூறிய காட்சியுடன் இன்ருெரு செய்தியையும் நாம் கனவு கொள்ளவேண்டும். தற்காலத்தில் நாம் இரவு நேரங்களில் வெளியே uோக நேர்ந்தால் மின்சார டார்ச்சு விளக்கினையோ (Torch light) அல்லது மண்ணெண்ணெய் விளக்கினையோ (Hபாicane lamp) எடுத்துக்கொண்டு செல்லுகின்ருேம். இந்தவசதி இல்லாத பண்டைக் காலத்தில் அகல் விளக்கிணைத்தான் பயன் படுத்தி வந்தனர். காற் றடிக்கின்ற காலத்தில் வெளியே போக நேர்ந்தால் காரிகையார் அதனைக் குடத்தினுள் வைத்து மிகத்திறமையாகக்கொண்டுசெல்வர். அவர்கட்கு மட்டிலும் ஒளி தெரியுமேயன்றி பிறருக்கு ஒளி இருப் பதே தெரியாது. வெளியே ஒளி தெரியாவிட்டால், குடத்தினுள்ளே ஒளி இல்லை யென்று சொல்லமுடியாதல்லவா? பருவமங்கையர் பாண்டியன்மீது வைத்துள்ள காதல் புறத்தார்க் குப்புலகைாது. அக்காதல் அம்மகளிர் இதயத்தில் மட்டிலும் குடத்து விளக்குபோல் மறைந்தே இருக்கும். ஆனல், மாலையில் மாறன் தெரு வழியாக உலா வருகின்றபொழுது அது அந்திக் காலத்தில் மலே யில்மீது தோன்றும் நெருப்பைப்போலப் பலர் அறிய வெளிப்பட்டு விடும்; அதாவது ஊரார் எல்லோரும் அறிவதற்கு வாய்ப்பினத் స్టో0 மக்கள் அதைப்பற்றிப் பேசுவதற்கு இடமும் ஏற்பட்டு டும். - -