பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் என்ன வேண்டுமோ ? 87 இங்ங்ணம் காதல் கிறைவேறப்பெருத காரிகையின் உள்ளத் துடிப்பை எடுத்துக்காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது ; கைய தவன்கடலுட் சங்கமாற் பூண்டதுவுஞ் செய்யசங் கின்ற செழுமுத்தான்-மெய்யதுவு மன்பொரு வேன்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெரு வாடுமென் ருேள், இது கைக்கிள: ക്ലി தோழிக்குரைத்தது; கெஞ்சிற்குரைத் ğĝitôTLD. விளக்கம் : கையது அவன் கடலுள் சங்கமால் - கையிலுள்ள வளையல் கள் பாண்டியனுடைய கடலிலிருந்து எடுக்கப்பெற்ற சங்குகளால் ஆனவை. பூண்பது கழுத்தில் அணிவது. செய்ய சங்கு ஈன்ற செழுமுத்தால் - சூல் நிறைந்த சிப்பிச் சங்கு ஈன்ற முத்தாலானது, மெய்யதுவும் மேனியில் பூசப் பெற்றுள்ள சக்தனமும். மன்பொரு வேல் மாறன் - பகைமன்னனைப் போர் செய்து அழிக்கும் வேலினையுடைய பாண்டியன். வார் பொதியில் சந்தன மால் - கெடிய பொதியமலையில் விளைந்த சந்தனம். சங்கமால், செழுமுத் தால், சந்தனமால் - இந்த மூன்றிலும் வரும் ஆல் என்பன அசைகள். என் பெரு வாடும் என்தோள் - எதனைப்பெருது என் தோள் வாடுகின்றதோ பெண்ணின் உள்ளத்தில் நிகழும் உண்மையான பாவனைகள் கிறைந்த பாடல், பாண்டியனது வன்ருேளின் முயக்கம் அவாவி அது பெருமையின் கங்கையின் மென்ருேள் மெலிகின்றது என்பது குறிப்பு. என்பெரு வாடும் என் தோள் ' என்ற அடியில் நங்கையின் காதல் குறிப்பு தொனிக்கின்றது ! (36) ( . வே. 3. மன்பொருவேன் 10 மாறன்றன்.