பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாமற். சொல்லுக ! 3 கொண்டதாகக் குற்றம் சாட்டி என்னப் புறக்கணித்தலும் கூடும். ஆகவே, என்ன அறிந்தவள் என்று காட்டிக்கொள்ளாமலும், அரசன் என்ன விரும்பி யிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவள் போல வும் கீ பேசவேண்டும். ஒருத்தி துங்காமல் ஏங்கிக்கொண்டிருக் கின்ருள் ' என்று மட்டிலும் முன்னிலைப் புறமொழியாக உரைத்தால் போதும். அவன் ஒருகால் என்ன மறந்திருப்பான். இவ்வாறு ே சொன்னவுடன் நினைவு வந்து இங்கு வந்துவிடுவான்' என்கின்ருள். இங்ஙனம் சொல்லும்போது கூட காணம் அடிக்கடி முன்னின்று தடுக்கின்றது. ஆயினும், ஆசை விட்டாடில்லை. காதல் படுத்தும் பாடு இது ! மங்கையின் மனநிலையைக்-காதல் துடிப்பைப்-புலப்படுத்தும் கவிஞரின் சொல்லோவியம் இது : என்னை யுரையலென் பேருரைய லுருதைய லன்னபு மின்ன ளெனவுரையல்-பின்னேயுத் தண்பட யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்பட வாறே புரை. இது கைக்கின; தலைவி தோழிக் குரைப்பது. விளக்கம் : என்ன உரையல் - இன்ன வீட்டைச் சேர்ந்தவன், இன்கு குடைய மகன் என்ற விவரங்களைச் சொல்லாதே. உரையல் - சோல்லாதே. அன்னையும் இன்னள் தாயும் காவல் காத்துக்கொண்டே இருப்பவள்; மிகவும் பொல்லாதவன் என்றவாறு. பின்னேயும் - ஆயினும். தமிழ்கர் பெருமான் . தமிழை வளர்க்கும் பாண்டியன். கண்படா வாறே உரை என் கண் உறங் காத கிலேமையை மட்டிலும் சொல். இப்பாடலில் உரையல் என்ற சொல் திரும்பத்திரும்ப வருவதால், இது சொற்பொருட் பின்வரு நிலை அணி.” தலைவி தோழியிடம் துண்துபற்றி உரைக்குங்கால் அவனது மனம் நாணத்தினுல் இப்படியும் அப்படியும் தத்தளிக்கின்றது. தத்தளிக்கும் பாவத்தை பாடலின் அடிகளிலுள்ள அசைவுகள் கன்ருகப் புலப் படுத்துகின்றன. (41) {பா வே.) 8, வின்னேயக்

  • ஒருத்தி என்றல் அறியுமோ என்னில், எய்தவன் தை உணராதோ இன்ன க்ாட்டிலே டிரின் பேடை ஏவுடனே கிடந்து உளது கின்றது என்று ஊரிலே வார்த்தை பிறந்தால் ' என்ற திருவாய்மொழி ( : 4 3 ஈட்டின் வியாக்கியானப்பகுதி இவ்விடத்தில் கினேவிற்கு வருகின்றது.

7