பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {}: முத்தொள்ளாயிர விளக்கம் டேன். அதன்பிறகு தேரினுள் வீற்றிருப்பவன் மாறன் என்றும், ! அவன் அணிந்திருப்பது குளிர்ந்த மலர் மாலை என்றும் அறிந்தேன். சிறிது நேரத்தில் மாறனின் மணிமுடியும், மார்பில் இலங்கும் முத்தார மும் எனது கண்ணில் பட்டன. இங்கனம் யான் கண்ட காட்சியை, முறை சிறிதும் பிறழாமல் உலக்கையை யோச்சும்போது வள்ளைப் பாட் டால் பாடும் பேறு என்ருவது பெறுவேனே ? கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்டார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித்-தொடியுலக்கை ..........ஒச்சப் பெறுவளுே ” என்று எண்ணுகின்றுள். பெரிய இல்லமாக இருந்தால் அன்னை அக்கம்பக்கம் போயிருக் கும்பொழுது பாட்டினப் பாடி உலக்கையைப் போடலாம். அதற்கும் வழியில்லையே. ஆனால், என் வீடோ மிகவும் சிறியது. அன்றியும், அண்டை வீட்டுப் பெண்களுக்குச் சுதந்திரம் உண்டு; அவர்கள் திருமணமானவர்களாதலின் அவர்கட்கு யாதொரு கட்டுப்பாடும் இல்லை. அன்னை எங்காவது போய்த் தொலைவாள் என்று பார்த்தால், அதற்கும் வழியில்லை. என்ன விடாது கட்டிக் காக்கின்ருள் அவள். -தொடியுலக்கை கைமனயி லோச்சப் பெறுவனே யானுமோர் அம்மனக் காவ லுளேன் . என்று ஏங்குகின்ருள். தலைவியின் ஏக்கம் அவளது மனத்தில் தோன்றியபடியே அமையுமாறு கவிஞர் அமைத்த சொல்லோவியம் இது:

  • வற்கலையி னுடையான மாசடைந்த மெய்யானே

தற்கலேயின் மதியென்ன நகையிழந்த முகத்தான கற்கனியக் கணிகின்ற துயரானைக் கண்ணுற்ருன் விற்கையினின் றிடைவிழ விம்முற்று நின்ருெழிந்தான் -அயோத்தியாகாண்டம் - குகப்படலம், 29. என்ற பாடலுடன் ஒப்பிடுக. இது தொலையில் வந்துகொண்டிருக்கும் பரதனைக் குகன் கண்ட முறையினை விளக்குவது.