பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[47] អល៍ குமோ? எவவாறு ஆகுமோ ! 19றன்பால் மனம் போக்கி மால் கொண்ட மங்கையொருத்தி அவன் உலா வருங்கால் தன் கருத்தினைக் கண்ணில்ை குறிப்பாக உணர்த்தவேண்டும் என்று எண்ணுகின்ருள். கண்ணெடு கண் னிணை நோக்கொக்கின், வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல . அல்லவா ? பாண்டியனும் வழக்கம்போல் மாலையில் உலா வருகின்றன். காரிகை, காவலனைக் காணப்போகும் நேரத்தில் நாணம் வந்து குறுக்கிடுகின்றது ; தலையைக் கவிழ்த்துக்கொள்ளு கின்ருள். அதற்குள் மாறன் தேரும் அத்தெருவைக் கடந்து விடு கின்றது. கங்கை கிமிர்ந்து பார்க்கும்பொழுது மாறன் காணப் பெறவில்லை. என்ன செய்வாள் ஏந்திழையாள் தன் நாணத்தையும் கண் களையும் கொந்துகொண்டு வீட்டினுள் வந்து பஞ்சணையில் சாய் கின்ருள். உள்ளம் கவலைக் கடலினுள் மூழ்குகின்றது. உறக்கம் வருமா? ஒவ்வொரு நாழிகையும் ஓர் ஊழிக்காலம்போல் தோன்று கின்றது. இங்கிலையில் சிறிது தூக்கமும் வந்து கண்ணைக் கவிக் கின்றது. கனவில் பாண்டியன் தோன்றுகின்ருன் காரிகையும் களிப்புக் கடலில் மூழ்கித் தன் கருத்தினைக் கண்களால் பலவாருக உணர்த்துகின்ருள். கடமையைத் தவருமல் கிறைவேற்றிய கண்களை வாழ்த்திக்கொண்டிருக்கும்பொழுது தூக்கம் கலந்துவிடுகின்றது. 1 ஐயோ, கனவல்லவா கண்டிருக்கின்றேன் ? இந்தப் பாழான கண் கள் மாறன் நேரில் வந்தபொழுது காணிப் பின்வாங்கின. அவன் கனவில் தோன்றும்பொழுது பலவாருக விழிக்கின்றன. விழித்தும் பயன் இல்லையே' என்று ஏங்கி ஏங்கிச் சாகின்ருள். இரவு கழிகின்றது. வெய்யோனும் வாவுபரித்தேரேறிவருகின்றன். அவ்வமயம் அவளுடைய உயிர்த்தோழி அவளைக் காண வருகின்ருள், தோழியிடம் தன் அனுபவத்தை உணர்த்துகின்ருள் அங்கங்கை. குறள் 100