பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44. - முத்தொல்:ளாவிர விளக்கம் இங்கிகழ்ச்சியைக் கிள்ளியின் வீரன் ஒருவன் அக் காட்சியைக் காணுத மற்ருெரு வீரனுக்குக் கூறும் முறையில் கவிஞர் தீட்டிய அயிற்கதவம் பாய்த்துழக்கி பாற்றல்சான் மன்னர் எயிற்கதவுங் கேசத்தெடுத்த கோட்டாற்-பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் ருேன்றுமே பெங்கோமான் காய்சினவேற் கிள்ளி களிது. . இது யானைமறம் இயம்புவது. வீனக்கம் : அயில் கதவம் ஈட்டிகளால் செய்த கதவு, பாய்ந்து உழக்கி பாய்ந்து அதனை கிலகுலையச் செய்து, ஆற்றல் சால் மன்னர் . போரில் வல்ல பகையரசர்கள். எயில் கதவம் . மதிலொடு ஒட்டிய கோட்டை வாயிற் கதவை. கோத்தெடுத்த கோட்டால் - கொம்புகளால் தூக்கியுள்ள காரணமாக, பனிக்கடல் - குளிர்ந்த கடல். பாய் தோய்க்த காவாய்போல் . 1ாய் கட்டிய டிரக்கலம்புே:ல். எம் கோம்ான் - எங்கள் அரசன். காய்சினவேல் கிள்ளி - ஒளிவீசும் வேலேக்திய சோழன். களிறு ஆண்யானை, 'யானை, சேனைக்கடலின் கடுவில் பாய் கட்டிய மரக்கலம் போல் விளங்கிற்று என்று கூறி யானையின் போர்த்திறத்தை அழகான

  • — . . .”.

i சவத்தில் காட்டுகின்றது பாடல். இந்தப் பாடலைத் திரும்பத் திரும் பப் பாடினல் கவிஞர் அனுபவித்ததை நாமும் அனுபவிக்கலாம். (4) క

.#

  • இது, தொல்காப்பியல் பொருளதிகாரப் புறத்தினேயியல் 31-ஆம் நூற்பாவின் கச்சிகுர்க்கினியர் உரையிலும், செய்யுளியல் ?4-ஆம் நூற்பாவின் பேராசிரியர் டிரையிலும் மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ளது.

(ப வுே.) 3.4 ஆழித்தேர் குத்தி 3. பாய் செய்த 11. குேன்றிற்றே 14. கோதை .