பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 శ్రీ முத்தொள்ளாயிர விளக்கம் இனி, பாடலைக் காண்போம் : கச்சி யொருகான் மிதியா வொருகாலால் தத்து நீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப்-பிற்றையும் ஈழம் ஒருகான் மிதியா வருமேநங் கோழியர்கோன் கிள்ளி களிறு. இது யானைமறம் : உறந்தைக் கோமானது களிற்றின் விரைந்த பாய்ச்சலை விளம்புவது, விளக்கம் : கச்சி - காஞ்சிபுரம்; தத்தும் கீர்த்தாள் உஞ்சை தாவிப் பாயும் கீர்வளம் மிக்க தன்மையுள்ள உச்சயினி, உஞ்சை- உச்சயினி, பிற்றை பும் - மேலும், ஈழம் - ஈழநாடு ; இலங்கை, மிதியா - மிதித்து; மிதியா என வரும் மூன்றும் செய்யா எனும் வாய்பாட்டு வினையெச்சங்கள். கோழி யொன்று யானையைப் போரில் வென்ற தென்றும், அங்கனம் அது வென்ற கிலத்தில் அமைக்கப்பெற்ற ககர்க்குக் கோழி என்பது பெயராயிற்று என்றும் கூறுவர் அடியார்க்கு நல்லார். கோழியர் கோள் - சோழன்; களிறு . ஆண் யானே. கற்பனை செறிந்த பாடல். யானையின் கம்பீரமான கதி மனத் திரையில் மறையாமல் அப்படியே அமைந்து விடுகின்றது. (6) (பா - வே} 13. கோழியர் கோக், கோழியர் கோற். * சிலப் பதிகாரம் காடுகாண்க: தை அடி 243-இன் உரை.