பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 முத்தொள்ளாயிர விளக்கம் சாதாரணமாகப் போர் ஒன்றுமின்றிச் சோழனது போர்யான ஓர் ஊரிலிருந்து பிறிதோர் ஊருக்குச் செல்லும்போதும் மேற்குறிப் பிட்ட கழுகு முதலாயின உடன் செல்லத் தொடங்குகின்றன: போர்வீரன் ஒருவன் மற்ருெரு வீரனுக்குக் கூறும் முறையில் கவிஞர் பாடலை அமைத்துள்ளார். பாடல் இது: பாற்றின பார்ப்பப் பருந்து வழிப்படா நாற்றிசைபு மோடி நரிகதிப்ப-வாற்ற ஆலங்கலம் பேய்மகளி ராட வருமே இலங்கிலவேற் கிள்ளி களிறு. இது யானை மறம், யானையின் கொலைத்தொழிலக் கூறுவது. விளக்கம்: பாற்றினம்=பன்று + இனம்-கழுகுக் கூட்டம், யாறு-கழுகு; ஆர்ப்ப-கூச்சலிட ஆரவாரம் செய்ய வழிபடர பின்தொடர்ந்து பறந்துவர: நாற்றிசையும்-நான்கு பக்கமும்; கரிகதிப்ப-கரிகள் பரபரப்போடு துள்ளியோட: ஆற்றின் . காட்டியத்துக்குரிய ஒழுங்கில், அலங்கலம் பேய்மகளிர் ஆட"அலங்கலம்’ என்ற ஒருவகை கடனத்தைப் பெண் பேய்கள் ஆட ஆட ஆடுவதற்குக் காரணமாக, இலங்கு இலைவேல் கிள்ளி களிறு ஒளி விடும் வேல் ஏக்திய சோழனது யானை; களிறு ஆண் (போர்) யானை, கிள்ளியின் யானை போர்மேல் செல்லுங்கால் கழுகினமும் உடன் செல்லும், போரே இல்லாமல் சாதாரணமாக ஒருளிலிருந்து மற்ருேர் ஊருக்கு யானையை நடத்திக்கொண்டு போகும்போதும் கழுகினங் கள் உடன் செல்லுமாம். என்னே இப்போர் யானையின் மறம் : (7) ( வே. 4. வழி படா; 8. ஆற்றல் 10 பொய் மகளி,