பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鳍瑟等 முத்தொள்ளாயிர விளக்கம் இனி, பாடலைப் பார்ப்போம்: இரியல் மகளி சிலைஞெமலு mன்ற வரியிளஞ் செங்காற் குழவி-யரையிரவின் ஊமன்பா ராட்ட வுறங்கிற்றே செம்பியன்றன் நாமம்பா ராட்டாதா நாடு. * இது பகைப்புலம் பழித்தல்; செம்பியன்சீரைப் பாராட்டாதா ருடைய காட்டின் நிலையைக் கூறுவது. விளக்கம் : இரியல் மகளிர் படையெடுத்த சேனைக்கு அஞ்சி நில கெட்டு ஓடி யொளித்த பெண்கள்; இலே ஞெமலுள் ஈன்ற இலைச் சருகின்மீது ஈன்று வைத்த வரியிளஞ் செங்காற் குழவி - வரிக்கோடுகள் (மடிப்புக்கள்) உள்ள சிவந்த காலையுடைய குழந்தை; அரையிரவில் . கடு இரவில், ஊமன் - கூகை, கூகை கத்தியது குழந்தைக்குத் தாலாட்டுவது போலிருந்தது என்றவாறு; செம்பியன்தன் - சோழனது; காமம் பாராட்டாத *@ - அவன் பெயரைத் தக்க இடங்களில் பொறித்து வாழாத குறுகில மன்னரது காட்டில். செம்பியனுக்கு அடங்கி நடவாத பகைப்புல மன்னர்களை அச் சுறுத்தும் பாவம் பாட்டில் அருமையாக அமைந்துள்ளது. ஊமன் பாராட்ட' என்பதில் அவலத்தினிடையே நகையும் பளிச்சென்று ஒளி விடுகின்றது ! (9) இது யாபபருங்கல இருத்தி ஒழியியலில் பதின்மூன்றெழுத்தடி வெண் யாவுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளப்பெற்றுள்ளது. இப்பாடலே 14ஆம் பாடலுடன் ஒப்பிடுக.