பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 菇 முத்தொள்ளாயிர விளக்கம் கின்ருர் அவர். இத்தகைய குளிர்ச்சியூட்டும் சோழனது வெண் கொற்றக்குடையின்கீழ் பரந்து பட்ட உலகம் முழுவதும் வாழ்கின்றது என்று சிந்திக்கின்ருர் கவிஞர். அவரது சிந்தனை அழகான ஒரு பாடலாக வடிவங்கொள்ளுகின்றது. இனி, பாடலைப் பார்ப்போம் : மந்தரங் காம்பா மணிவிசும் போலேயாத் திங்க எதற்கோர் திலதமா-எங்கனும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை.: இது புகழ்: கிள்ளியினுடைய குடையின் தண்ணளி கூறுவது. விளக்கம் : மந்தரம் - மந்தர மலை. காம்பா கைப்பிடிக்கோலாகவும்: மணி விசும்பு - விண் மீன்கள் ஒளிரும் லேவானம்; ஓலையா - குடைக்குரிய கூடாரமாகவும்; திங்கள்.சந்திரன், திலதமா.நடு வட்டமாகவும்; எங்கணும். எங்கும் பரந்ததாய்; முற்று நீர் வையம் - கான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட உலகம்; கிழற்றும் - கிழலைச் செய்யும்; கொற்றப்போர் - வெற்றி யைத் தரும் போர் செய்யும், குடையின்கீழ் இருப்பவர்கட்கு மழையாலும் வெயிலாலும் எப்படித் தொந்தரவு இல்லையோ அதுபோலச் செம்பியன் ஆட்சிக்குள் அடங்கியவர்கட்கும் எவ்வித நலிவும் இராது என்பது குறிப்பு. (10) tயா .ே) 3. கொற்றப் பேர்க்,

  • தொல்காப்பியம் - பொருளதிகாரம் புறத்திணையியல் 35-ஆம் நாற் பரவின் - கச்சிளுர்க்கினியர் காட்டும் மேற்கோள், ஆம் நூற் பாவின் உரையில்