பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 53 முத்தொள்ளாயிர விளக்கம் இனி, பாடலைக்காண்போம்: அந்தன ராவொடு பொன்பெற்ருர் நாவலர் மந்தரம்போன் மாண்ட களிறுகர்ந்தா-ரெந்தை இலங்கிலவேற் கிள்ளி யிரேவதி.நா ளென்னுே சிலம்பிதன் கூடிழந்த வாறு." இது புகழ்; இரேவதித் திருநாள் இயம்பியது. விளக்கம் : அந்தணர் - ஆலய வழிபாடுசெய்யும் குருக்கள் , புரேர் கிதர். ஆ. பசு; பொன் . பொற்காசுகள்; காவலர் - புலவர்கள்; மந்தரம் . மந்தரமலை; மாண்ட மாட்சிமை பொருந்திய ; உயர்ந்து பருத்த என்றலு தாம். களிறு ஆண் யானை: எந்தை - எங்கள் வேந்தன், இலங்கு இலைவேல் ஒளி வீசுகின்ற இலைபோன்ற வேலை ஏந்திய, இரேவதி சோழனது பிறந்த நட்சத்திரம்; சிலம்பி - சிலந்திப் பூச்சி; என்ளுே - என்ன காரணத்திருலோ. வீடுகளைத் துப்பு ஏ வு செய்யுங்கால் சிலந்திப் பூச்சிகட்கு இடையூறு ஏற்பட்டு வருக்தில்ை வருந்தலாமேயன்றி மற்று அங்குள்ள மக்களுக்கு யாதொரு துன்பமுமில்லை என்பது குறிப்பு. பாடலின் முதல் மூன்று அடிகளில் மகிழ்ச்சி கொந்தளிக்க, நான்காவது அடியில் சிறிது அவலம் தட்டுப்படுகின்றது. என்னே, சிலம்பிதன் கூடிழந்தவாறு என்பதை ஈனக்குரலில் சொல்லிப் பார்த்தால் இது புலனுகும். (11) (JF- మ.) T2. డౌడెత్రా.T * இது தொல், பொருள். புறத்தியிையல் 36 ஆம் நூற்பாவின் வெள்ளணிக்கு ஈச்சி ஒர்க்கினியர் காட்டும் மேற்கோள்.