பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 முத்தொள்ளாயிர விளக்கம் நீணிலத் தார்வனவ னின்மேலா னுகவும் நாணின்மை யின்றி நடத்தியா-னினரீலங் கண்டன்ன கொண்டல் வருங்க விரிநாட்டுப் பெண்டன்மை யில்லே பி.டி. இது கைக்கின; தலைவி பிடியை நோக்கிக் கூறுவது. விளக்கம் : நீள் நீலத்தார் வளவன் வளமான நீண்ட இதழ் கொண்ட குவளைமலர் மாலே யணிந்த சோழன். நீலம் - லேப்பூ ; குவளைமலர், தார். மாலை. வளவன் - சோழன். கின்மேலான் ஆகவும் - உன்மீது ஏறியிருந்தும். நாணின்மை நாணினது தன்மை. கடத்தியால் (நாடோறும்) நடந்து வருகின்ருய், கீள் நீலங் கண்டன்ன கொண்டல் - நீண்ட குவளை மலரின் பரப்பினைக்கண்டாற்போன்ற தோற்றமுள்ள கார்மேகங்கள். பெண்தன்மை இல்லை - பெண்ணுக்கான உணர்ச்சி இல்லை. பிடி - பெண்யானே. ஒரு பெண்ணுக்குக் காதல் வெறியில் எந்தப் பொருளையும் தன்னைப்போலவே ஒரு பெண்ணுகக் கருதிப் பேசத் தோன்றும் என்ற உண்மையை விளக்கும் இப்பாடல் உயர்ந்த கவிதை நெறியைக் சார்ந்தது. பாடலைப் பன்முறைப் படித்து அனுபவித்தால் இது புல்ருகும். - (13) (பா. வே. 1. நீணிலத் 5. காணிமை : 9 - 12. கண்டன்மை கொண்டலருங் காவிரிநீர் காட்டுப்.

  • இப்பாடல் 27-ஆம் பாடலுடன் ஒப்பிடுக,