பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瓮零 முத்தொள்ளாயிர விளககம் இனி, பாடலைப் பார்ப்போம் : சுடரிலேவேற் சோழன்றன் பாடல மேறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத்-தொடர்புடைய நீல வலையிற் கயல்போற் பிறழுமே சாலேக வாயிருெறுங் கண்.: இது கைக்கிளே; பலகணி வழியாகப் பார்த்திபன பார்க்கும் பைங்தொடியார் கிலேயினைப் பகர்வது. விளக்கம் : சுடர் இலைவேல் சோழன் . ஒளிவீசும் இலைபோன்ற வடி வுடைய வேலைத் தாங்கும் சோழன். பாடலம்.சோழனது குதிரையின் பெயர்; வெண்சிவப்பு கிறம் அமைந்த குதிரை. படர்தந்தான். உலாப் போந்தான். பைக்தொடியார் காண மகளிர் காண்பதற்கு வாய்ப்பாக, கயல் . கெண்டை மீன், பிறழுமே பிறழ்ந்து கோக்கும். சாலேகம் - சாளரம்; சன்னல். கண்களின் அரிய பாவங்களை எடுத்துக்காட்டும் பாணியில் கண் என்ற சொல் ஈற்றடியின் இறுதிச் சொல்லாக அமைந்து கிற்கின்றது. {4)

  • நீள்ள மூத்தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த

ஆள கத்தினுே(டு) அரமியத் தலத்தினும் அலர்ந்த : வாள்.அ ரத்தவேல் வண்டொடு கெண்டைகள் மயங்கச் சான ரத்தினும் பூத்தன தாமரை மலர்கள். -கம்ப - அயோத் - மங்திரப் செய் 56. என்று வாயில்களிலும் உபரிக்கைகளிலும் சாாளங்களிலும் தாமரை மலர்கள் பூத்திருக்கும் செய்தி கூறும் கம்பசாமாயணப் பாடலை இஃதுடன் ஒப்பிட்டு அனுபவித்து மகிழ்க,