பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 86 முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கிளே தலைவி தோழிக்கு உரைப்பது. விளக்கம் : உண்கண் . மையுண்ட கண், கலந்தன - குலவியது. தண்டப்படுவது தண்டிக்கப்படுவது. த.ைென் தோள் - வளமான மெல்லிய தோள்கள். தோள்கள் அனுபவித்தனவ அதுதான் இல்லை. கண்டாய் . பார்த்தாய தோழி! உல்: அ. மதுகில் உறையூர் - உலா போவதற்கு அகல மாக அமைந்த தெருக்களையுடைய உறையூரை ஆளும் வளவற்கு - சோழனைப் பொறுத்தமட்டிலும். எல. அம் முறை கிடந்தவாறு - எவ்வளவு முறை பிறழ்ந்தாலும், எல்லாம் நீதிதான் ! தோள்கள் மெலிவுற்றன என்பதை அரசன் தண்டனைக்கு உள்ளாக்கினுன் என்று எண்ணுவதில் குழந்தைகளின் பாவனை ஆற்றலும் பருவமங்கையின் காதல் வெறியும் ஒன்ருகக் கலந்து கிடக்கின்றன ! - (45)