பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[75] ஆடையிழந்த அணங்கு! w உலா வந்த சோழன்மீது காதல் கொள்ளுகின்ருள் காரிகை யொருத்தி. காதல் முற்றிச் செயலழிந்து கிடக்கின்ருள். இந்த கிலேயில் ஒரு நாள் கனவு காண்கின்ருள், கனவில் சோழன் தன் ஆடையைப் பிடித்து இழுப்பதுபோன்றும், ஆடையைக் இவளைத் தவிக்க விடுவதுபோன்றும் செயல்கள் நடைபெறுகி தன்னை இங்ங்ணம் அவமானப்படுத்திய காவலனைத் தானும் அவமானப் படுத்தவேண்டும் என்று கருதுகின்ருள் காரிகை. தன் கெஞ்சினிடம் இவ்வாறு சொல்லிக்கொள்ளுகின்ருள்: " நெஞ்சே, ஆண் யானைகளையும் பெண் யானைகளையும் பரிசிற் பொருள்களாகத் தரும் வள்ளன்மையுடையவன் வளவன் ; குளிர்ந்த மணம் வீசும் மலர்மாலேகளே அணிந்தவன். அத்தகைய பெருக் தகை () என் கனவில் வந்து எனது ஆடைகளைக் கவர்ந்துகொண்டு ஓடிப்போயினன். இஃது அவனது செங்கோன்மைக்கு அடுக்குமா? இனி, அவனை நான் சும்மா விடப்போவதில்லை, காளை இத்தெருவில் அவன் உலாவருங்கால் இந்த முறைகேடான செயலே அவனது பரி வாரங்களும் அறியும்படி சந்திசிரிக்க வைத்து விடுகின்றேன்! கனவில் என்னைத் தனிமையில் பீடழித்த காவலனை கனவில் பலர் முன்னிலேயில் பீடழித்து விடுகின்றேன், பார் ' என்கின்ருள், கங்கையின் உணர்ச்சி நிலைக்குக் கவிஞர் தந்த சொல்வடிவம் இது : தானகொண் டோடுவ தாயிற்றன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனுே-ய:ன பிடிவீசும் வண்டடக்கைப் பெய்தண்டார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது. (ப8 வே. 2. .ே டும்