பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 76 முத்தொள்ளாயிர விளக்கம் 鑫 தலைவியின் காதல் உணர்ச்சிக்கு வடிவம் கொடுத்த கவிஞரின் சொல்லோவியம் இது அறையறை யா ையலங்குதார்க் கிள்ளி முறைசெயு மென்பராற் ருேழி-யிறையிறந்த ஆங்கே லணிவனேயே சொல்லா தே மற்றவன் செங்கோன்மை செந்நின்ற வாறு. இது கைக்கின; தலைவி தோழிக்குச் செப்புவது. விளக்கம் அறையறையான எல்லோரும் விலகுங்கள் ! என்று எச்சரிக்கை தரும் முறையில் பறையறைவிக்கப்பட்டு வெளியே வரும் மதயாணை. அலங்குதார்க் கிள்ளி அங்குமிங்கும் அசைகின்ற மாலையணிந்த சோழன். முறை செய்யும் என்பரால் நீதி செலுத்துகின்ருன் என்று புகழ்வர் இறை இறந்த முன்கையை விட்டுப்போன, அங்கோல் அணிவளை - நெளிவு வேலைப்பாடு அமைந்த அழகிய வளைபுல்களே. சொல்லாதோ - கன்ருகச் இகால்லி விடாவோ. வேறு சான்றும் வேண்டுமா? மற்றவன் செங்கோன்மை செந் நின்ற ஆறு-அந்தச் சோழனின் செங்கோன்மை செவ்விதாக கிலேபெற்ற நெறியை. காதல் வெறியில் வஞ்சப்புகழ்ச்சியும் எழும் ; கிண்டலும் எழும். இந்த பாவம் பாடலில் அமைந்திருப்பதைக் கவனிக்கவேண்டும். பாடலைத் திரும்பத் திரும்பப் பாடினுல் இது பாடலினின்றும் புறப்படுவது புலனுகும். (20) {பா - வே.) 41. செல்கின்ற