பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179] கண் குளிரக் காணேன்! இளவன்மீது காதலாகிக் கசிந்துருகி கிற்கின்ருள் வனிதை பொருத்தி, உலா வரும்பொழுதெல்லாம் அவளைக் கண்டு அனுபவிப் பாள். ஆளுல் காணம் வந்து தடுப்பதனுல் அவனே நன்கு உற்று நோக்கி அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெறுவதில்லை. தோழி இதனை கன்கு அறிவாள். ஒரு நாள் அவள் கேற்று நீ கின் தலைவனைக் கண்ணுரப் பருகிேையா? என வினவுகின்ருள். அன்றுதான் தலைவி கற்பனை இன்பத்தில் திளைத்திருந்தாள். அந்த எக்களிப்பில் தோழியிடம் பேசுகின்ருள் :

  • வளவன் இன்பங்துய்க்க என்பால் வந்தான். அவனைக் கண் குளிரக் கானும் வாய்ப்பே எனக்குக் கிட்டவில்லை. புலவி நிகழ்ந்த காலத்தில் வான் அவனைச் செயிர்த்துச் சினந்து நோக்கவில்லை : அப் பொழுது அவனுக்கு முகங்காட்டி கிற்காமல் வேறு பக்கமாகத் திரும் பிக்கொண்டேன். அவன் என்னை கெருங்கித் தழுவின காலத்தில் காணத்தினுல் தலைகவிழ்த்து அவனைக் காணுது கீழ்நோக்கி கின் றேன். அவன் என்னைப் புணர்ந்த காலத்தில் இன்பக் களிப்பில் புலன்கள் யாவும் மயங்கி கின்ற காரணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை : விழித்திருந்தும் அவனைக் காண முடியாது போய் விட்டது. இங்ஙனம் மண்ணுளும் செங்கோன்முறை வழுவாத வளவனைப் புலவியும் காணமும் கலவியும் கண்ணுரக் காணமுடியாது செய்து விட்டன. என் செய்வேன்? என்கின்ருள்.

பாவனை யுலகில் தலைவி பெற்ற எக்களிப்பைக் கவிஞர் தீட்டும் சொல்லோவியம் இது : புலவி புறங்கொடுப்பன் புல்லிடினு னிற்பன் கலவி களிமயங்கிக் காணே-னிலவியசீர் மண்ணுளுஞ் செங்கோன் வளவனை யானிதன்ருே கண்ணுரக் கண்டறிய வன்று.