பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i86 முத்தொள்ளாயிர விளக்கம் போயிற்று. இப்பொழுது தொல்லையை அனுபவிக்கின்ருள். யான் என் செய்வேன்?" என்கின்ருள். செவிலியின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல் லோவியம் இது: அலங்குதார்ச் செம்பிய னுடெழிற்ருே னுேக்கி விலங்கியான் வேண்டா வெனினு-நலந்தொலைந்து பீச்மேற் கொனலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீச்மே லெழுந்த நெருப்பு. இது கைக்கிளை செவிலி தன் நெஞ்சோடு கூறுவது. விளக்கம்: அலங்குதார்ச் செம்பியன் அசைந்தாடும் மா?ல கஜன் அணிந்த சோழன். செம்பியன் சோழன். ஆடு எழில் தோள் - பசியின் மீது இவர்ந்து வருங்கால் அசைந்து அசைந்து அழகு செய்யும் தோன். நோக்கி - பார்த்து விலங்கியான் வேண்டா எனினும் . இவளை விலக்கி, உலாவைப் பார்க்க வேண்டா என்று சொல்லியும், விலங்கி - குறுக்கிட்டு. கலன் தொலைந்து எழிலெல்லாம் அழிந்து. பீர்மேல் கொளலுற்ற - பீர்க் கம் பூவின் கிறமான பசலேயை உடல் முழுதும் பெற்றுக்கொண்ட பேதை பர்க்கு - மகளிர்க்கு ( இங்கு, தன் வளர்ப்புப் பெண்). என் வாய்ச்சொல் - என்னுடைய அறிவுரை. நீர்மேல் எழுந்த நெருப்பு - ர்ே ஊறிய திரியில் சுடர் பற்றுகின்ற தன்மை போலத்தான். - : கங்கையின் ஏக்க பாவமும் செவிலியின் இரக்க பாவமும் பாட லில் கிழலிடுகின்றன. (25) t வே.) A1. வேதையாக்.